Sri Indira Parthasarathy (Eepa to his fans) was kind enough to send me yesterday a copy of a short-story he had written for the Tamil Magazine “Amudha Surabhi” (please scroll down to read it) .
“My story based on uttarakaandam (a little modern for your liking, maybe!) has been published in the latest issue of அமுதசுரபி (April issue).Written sometime back!”

Eepa wanted to know what I thought of the story and so I responded to him with my own critical appreciation of it.
Dear Sir,
I have just finished reading this story . It’s a very moving re-telling of the Uttarakandam scene with a poignant, imaginative twist !
Rama is thoroughly humbled and humiliated by Sita in this re-created drama of yours. He comes across here as an irredeemable male chauvinist who finally confronts moral comeuppance at the hands of the wife he had wronged . Sita in this story seeks revenge and indeed stands avenged and vindicated .
This retelling of yours is bound to pull at the heart-strings of every female reader . This story as retold by you will act as both balm and a moral shot in the arm for the modern feminist psyche that often wants to give vent to its profound sense of gender grievance suffered through victimisation in a world still dominated by menfolk. The story succeeds indeed in portraying today’s emotional stereotype of feminine vulnerability suffering male sexist dominance.
As for your male readers, your story is bound to make them cringe within themselves with moral shame or remorse . If introspection makes them however feel uncomfortable then I guess they are likely to become rather overly defensive of Rama.
Infidelity is morally inexcusable in matrimony. Worse than infidelity is the unfounded suspicion of it .
Sita in your story typifies indeed the old saying:
“Heav’n has no rage, like love to hatred turn’d, nor Hell a fury like a woman scorn’d”.
Under Sita’s withering looks and listening to her scalding words , Rama, alas, in your story looks abject and indefensible !
All in all , a very thought-provoking short-story, Sir, of a very special kind of which Eepa is a well-known master !
Sudarshan Madabushi
******** *************** *********
மீதிக் கதத.
(இந்திரா பார்த்தசாரதி)
அரசதையில், அகத்தியர் அதைத்து ைந்திருக்கும் இரு சிறுைர்கள் பாட
இருக்கிறார்கள் என்ற சசய்தி ககட்டு, அரசதை கூட்டத்தினால்
நிதறந்திருந்தது.
சக்கரைர்த்தி இராமன், கசாககம உருசைடுத்தாற்கபால, அரியதையில்
அமர்ந்திருந்தான். சிறுைர்கள் அற்புதமாகப் பாடுைதாகச் சசான்னார்கள்.
ஆனால் இததக் ககட்க சீதததான் இங்கு இல்தல! அைளுக்குப் பதிலாக
அைதைப் கபால் உருைாகியிருந்த சிதல அதைதய அலங்கரித்தது.
அசுைகமத யாகம் பத்னியுடன் சசய்ய கைண்டிய நிர்ப்பந்தம்! யாகம்
சசய்ைதற்காகத் திருமைம் சசய்து சகாண்டு, யாகம் முடிந்ததும் அந்தப்
சபண்தை ைிலக்கி தைத்துைிடலாசமன்று கூட கயாசதன சசான்னார்கள்
சாத்திரம் சதரிந்ததாகச் சசால்லிக் சகாண்ட மூத்தைர்கள். ஏகப் பத்னி
ைிரதன் என்று தன்தன அடிக்கடி நிதனவுறுத்திக் சகாண்ட இராமன் இந்த
கயாசதனதய நிராகரித்து ைிட்டான்.
யார் இந்தச் சிறுைர்கள்?
குறுமுனி அகத்தியர் அச்சிறுைர்களுடன் அதையில் நுதைந்தார்.
இராமன் இருக்தகயிலிருந்து எழுந்து சசன்று அைதர ைைங்கினான்.
அைர் அைதன ஆசிர்ைதித்தார்.
சிறுைர்கள் இராமதன ைைங்கினார்கள்.
சிறுைர்கள் முகத்தில் என்ன சபாலிவு! என்ன கம்பீரம்! மானுரித்
தரித்துத்,தை கைடத்தில் கனலாக ஒைிர்ந்தார்கள்!
அைர்கள் இருக்தகயில் அமர்ந்ததும், இராமன் புன்னதகயுடன்
சசான்னான்:’ குைந்ததககை, நீங்கள் பாடிக் காட்ட இருக்கும் கதததயக்
ககட்க அரசதை ஆைலுடன் காத்திருக்கிறது.’
சிறுைர்கள் சமௌனமாக இருந்தார்கள்.
‘குைந்ததககை! ஏன் இந்த சமௌனம்? பாடுங்கள்’ என்றான் அதமச்சன்
சுமந்திரன்.
‘என் சபயர் லைன், இைன் சபயர் குசன். நாங்கள் தர்ப்தபயினால்
ஆசிர்ைதிக்கப் பட்டைர்கள். சக்கரைர்த்திக்குச் சரி நிகர் சமானமாகஎங்களுக்கு ஆசனமிடப் பட்டால்தான் எங்கைால் பாடமுடியும். தகுதி
எங்களுக்கு இல்தல, நாங்கள் பாட இருக்கும் கததயின் தகுதி’, என்றான்
லைன்.
அதையிலிருந்த அதனைரும் திடுக்கிட்டார்கள்.
சுமந்திரன் இராமதனப் பார்த்தான். இராமன் தான் திடுக்கிட்டதாகக் காட்டிக்
சகாள்ை ைிரும்பைில்தல என்பது அைன் முக பாைதனயில் சதரிந்தது.
சில கைங்களுக்குப் பிறகு அைன் முகத்தில் புன்னதக கதான்றியது.
அைர்களுக்கு அைர்கள் ககட்டபடி ஆசனமிடும்படி உத்தரைிட்டான் இராமன்.
ஆசனம் ைந்த்தும், லைனும் குசனும் அதையினதர ைைங்கிைிட்டு அதில்
அமர்ந்தார்கள்.
அைர்கள் பாடத் சதாடங்கினர்.
அதையினர் திடுக்கிட்டனர் மறுபடியும், இப்சபாழுது இராமன் உள்பட.
அைர்கள் பாடியது இராமனுதடய கதத.
யார் இந்தச் சிறுைர்கள்? இருைருதடய குரல்களும் ஒன்றிதயந்து அதன்
இனிதமயினால் அதையினதரக் கட்டிப் பிதைத்தது.
ஆடாமல், அதசயாமல், சமய்ம்மறந்து அதனைரும் அைர்கள் பாட்டில்
ஆழ்ந்தார்கள்.
இராைைதன சைற்றி சகாண்டு, இராமன் அகயாத்தி திரும்பி
முடிசூடியததப் பாடி முடித்ததும், சிறிது கநரம் சமௌனம்.
‘அருதமயாகப் பாடுகிறீர்கள். யார் உங்களுக்குக் கற்றுக் சகாடுத்தார்கள்?‘
என்றான் இராமன் அைர்கைிடம்.
‘ைால்மீகி முனிைர்.’ என்றான் லைன்.
’ைால்மீகி முனிைரா?’ என்று குரதலச் சற்று உயர்த்திக் ககட்டு
ைிட்டு,திதகப்புடன் எழுந்து நின்றான் இராமன்.
‘அைர்தாம் இச்சிறுைர்கதை உன்னிடம் அதைத்துச் சசல்லும்படி என்தனப்
பைித்தார்’ என்றார் அகத்தியர்.
ைால்மீகி முனிைர் ஆஸ்ரமத்தினருகக சீதததய ைிட்டு ைரும்படி
இலக்குைனிடம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சசான்னது இராமன்
நிதனவுக்கு ைந்தது.
அப்படியானால்,இச்சிறுைர்கள் யார்?அைன் இதயம் கனத்தது.
அைர்கள் இருைதரயும் ஓடிச் சசன்று அதைத்துக் சகாள்ை
கைண்டுசமன்று உள்ைம் துடித்தது.
அைனால் முடியாது. அைன் அரசன். உைர்ச்சிகதைக் கட்டுப் படுத்திக்
சகாள்ை கைண்டும்.
‘நாடு, என் குடிமக்கள், அப்புறந்தான் மதனைி’’ என்று ஒரு தடதை அைன்
சீததயிடம் சசான்னது அைன் நிதனவுக்கு ைந்தது.
‘எனக்காகத்தான் இலங்தக மீது கபார் சதாடுத்து ைந்தீர்கள் என்று
நிதனத்கதன் ,இப்சபாழுது புரிகிறது.’ என்றாள் சீதத.
‘என்ன புரிகிறது?’
‘மதனைிதய இன்சனாருைனிடம் பறி சகாடுத்து ைிட்டார் நம் அரசர்
என்று உங்கள் மக்கள் உங்கதைப் பற்றி நிதனக்கக் கூடுகம என்ற
கைதல,அப்படித்தாகன?’ என்று சசால்லிைிட்டுப் புன்னதக சசய்தாள் சீதத.
அதுைா உண்தம? இல்தல,இல்தல. இல்லகை இல்தல.
எட்டாண்டுகைாக அைதைப் பிரிந்திருக்கும் தன் கைததனதய அைள்
புரிந்து சகாள்ைாைா?
ஆட்சிதய பரதனிடம் ஒப்பதடத்து ைிட்டு இந்தக் குைந்ததகளுடன்
ைால்மீகி ஆஸ்ரமத்துக்குப் கபாய்ைிடலாமா?
அைனால் முடியாது. அைன் அரசன்! மக்கள் ைிருப்பத்துக் கட்டுப்பட்டைன்.
‘கதத முடியைில்தல, சக்கரைர்த்தி’ என்றான் குசன்.
இப்சபாழுது அகத்தியர் அைர்கதை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.
‘இதுைதரப் பாடியது, ைால்மீகி முனிைர் கற்றுக் சகாடுத்தது. எங்கள்
அன்தன எங்களுக்குச் சசால்லிக் சகாடுத்தது, இன்னும் இருக்கிறது..’
என்றான் லைன்.
‘பாடுங்கள்.ககட்க ஆைலாக இருக்கிகறன்’ என்றான் இராமன்.
‘இன்னும் இருக்கிறது என்ற சசய்திதயத் தான் சசான்கனாகம தைிர,
நாங்கள் பாடப் கபாைதாகச் சசால்ல ைில்தல’, என்றார்கள் இருைரும்
ஒகர சமயத்தில்.
இராமனால் தன்தனக் கட்டுப் படுத்திக் சகாள்ை முடியைில்தல.அரியதையிலிருந்து கைகமாக இறங்கி ஓடிைந்து இருைதரயும் தழுைிக்
சகாண்டான்.
“என் அருதம குைந்ததககை, உங்கள் அன்தனதய, என் மதனைிதய,
உடகன அதைத்து ைர ஏற்பாடு சசய்யப் கபாகிகறன்..’ என்றான் இராமன்
உைர்ச்சி கமலிட்டு..
இருைரும் அைனிடமிருந்து ‘சட்’சடன்று ைிலகி நின்றனர்.
‘எங்கள் அன்தன இங்கு ைர மாட்டார்,சக்கரைர்த்தி.. நீங்கள்தான் அைதரப்
கபாய்ப் பார்க்க கைண்டும்.’ என்றார்கள் இருைரும்.
‘புறப்படுங்கள், கபாகலாம்’ என்றான் இராமன்,
‘நீங்கள் மட்டுமல்ல, உங்கள் பரிைாரங்கள், உங்கள் குடிமக்கள்
எல்கலாரும். இதுதான் எங்கள் அன்தனயின் ைிருப்பம்’
‘இப்சபாழுகத பயைத்துக்கு ஏற்பாடு சசய்கிகறன்,சக்கரைர்த்தி’ என்றான்
அதமச்சன் சுமந்திரன் பைிைாக எழுந்து நின்று.
சித்திரக்கூடம் சசன்றதடந்ததும்., இராமன் ைருதகதய முன்கூட்டிகய
அறிந்து தைத்திருந்த ைால்மீகி முனிைர் அைதனயும் அைன்
பரிைாரங்கதையும் ைரகைற்றார்.
பல ஆண்டுகளுக்கு முன் தந்ததயின் ஏைலில் காட்டுக்குப் புறப்பட்டு
ைந்தகபாது சீததயுடன் இவ்ைருதம இயற்தகக் காட்சிகதை ரஸித்தது
அைன் நிதனவுக்கு ைந்தது. அந்த இன்பகரமான சுகாநுபைத்தத மீண்டும்
சபறுைது சாத்தியமா?
அைதனயும் அைன் பரிைாரங்கதையும் கண்டு, கைட்தடயாட
ைந்திருக்கின்றான் என்று நிதனத்து மான்கள் அஞ்சி ஓடி ஒைியத்
சதாடங்கின. ஏற்கனகை, ஒரு மாதன கைட்தடயாடப் கபாய் அைன் பட்ட
துன்பங்கள் கபாதும்!
‘உங்களுக்கு நான் மிகவும் கடதமப் பட்டிருக்கின்கறன்’ என்றான் இராமன்
ைால்மீகியிடம்.
அைர் பதில் சசால்லைில்தல. புன்னதக பூத்தார்.
’என் மகன்கள், பட்டாபிகேகம் ைதரதான் கதததயச் சசான்னார்கள்.
கமலும் கதத சதாடர்கிறது என்றார்கள். ககட்க ைந்திருக்கிகறாம்’, என்றான்
இராமன்.அப்சபாழுது சீதத ஆஸ்ரமத்திலிருந்து சைைிகய ைந்தாள். எட்டாண்டு
ைன ைாழ்க்தக அைகுக்கு அைகு கூட்டியிருந்தது. அைதை கநருக்கு கநர்
பார்க்க அஞ்சினான் இராமன். தன்னிச்தசயாக அைன் ததல குனிந்தது.
அைர்கள் ஆஸ்ரமத்துக்கு ைந்ததடந்ததுகம, ஆஸ்ரமத்துக்குள் ஓடிய லை
குசர்கள், இப்சபாழுது தாயின் அருகில் அைதை அதைத்துக் சகாண்டு
நின்றார்கள்.
இராமன் தான் அந்நியப்பட்டு நிற்பதத உைர்ந்தான்.
‘உன்தனயும் ,நம் மக்கட் சசல்ைங்கதையும் அதைத்துப் கபாக
ைந்திருக்கின்கறன். இதுதான் மீதிக் கதத’ என்றான் இராமன்.
’உங்கள் மக்கள் சசல்ைங்கள் அகதா உங்களுடன் நிற்கிறார்கள்.
இைர்கைிருைரும் என் மக்கள். இதுதான் மீதிக் கதத’ என்றாள் சீதத
புன்முறுைலுடன்.
இராமன் பதில் சசால்ல இயலாமல் சமௌனமாக நின்றான்.
‘நான் இதுைதர உங்களுடன் ைைக்காடியதில்தல, பல ஆண்டுகளுக்கு
முன்பு, உங்களுடன் காட்டுக்கு ைருகைன் என்று பிடிைாதம் பிடித்தததத்
தைிர. இப்சபாழுது சகாஞ்சம் கபசலாமா?’ என்றாள் சீதத.
இராமனின் சமௌனம் சதாடர்ந்தது.
’முதலில் ஒரு ககள்ைி. எட்டாண்டுகளுக்கு முன், ைண்ைான்
சந்கதகத்துக்கு மதிப்பைித்து என்தனக் காட்டுக்கு அனுப்பின ீர்கைா,அல்லது
உங்கள் அடிமனத்தில் ஏற்பட்ட சந்கதகத்தின் ைிதைைா?’ என்றாள் சீதத.
‘என்ன சசால்லுகிறாய்,கதைி? என்தனப் பற்றி இதுதான் உன்
அபிப்பிராயமா?’
‘ நான் நம் நந்தைனத்தில் அகசாகைனம் மாதிரி ஒன்தற உருைாக்க
கைண்டுசமன்று நான் சசான்ன கபாது நீங்கள் என்ன பதில் சசான்ன ீர்கள்,
நிதனைிருக்கிறதா?’
‘ கைததனதய நிதனவூட்டைா என்கறன்..’
‘இததப் பிறகு சசான்ன ீர்கள். முதலில் சசான்னது, ‘அகசாகைன ைாழ்க்தக
உனக்குப் பிடித்திருந்ததா?’ என்றுதான். இக்ககள்ைி எனக்கு அப்சபாழுது
அதிர்ச்சி ஊட்டியது. இந்தக் ககள்ைியின் அரிப்பினால்தான், இராைைதன
சைற்றி சகாண்டதும், என்தனத் தீக் குைிக்கச் சசான்ன ீர்கள். உங்கள் குடி
மக்கள் அங்கு யாருமில்தல. என்தனப் பற்றி அைர்கள் சந்கதகப்
பட்டிருக்கக் கூடும் என்பதற்கு. அக்னிப் பிரகைசம் சசய்தும் உங்கள்
அடிமன ஐயம் உங்கதை ைிட்டு அகலைில்தல.. கருவுற்றிருந்த என்தனக்காட்டுக்கு அனுப்பி ைிட்டீர்கள், யாகராசைாரு ைண்ைான் சசான்னததக்
காரைமாகக் சகாண்டு.’
இராமன் இதத எதிர்பார்க்க ைில்தல. திதகப்புடன் சீதததயகய பார்த்துக்
சகாண்டு நின்றான்.
’சந்கதகப்படும் உரிதம ஆண்களுக்குத்தாம் உண்டா? சபண்களுக்குக்
கிதடயாதா? அன்று காட்டில் சூர்ப்பனதக அைகிய சபண்ைாக உருக்
சகாண்டு உங்கதை மயக்க ைந்த கபாது, அைதை ஏன் உங்கள் தம்பியிடம்
அனுப்பி தைத்து ைிட்டீர்கள்? கிண்டலா அல்லது உங்கதைக் கண்டு
உங்களுக்கக பயம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று நான் சந்கதகப்
பட்டிருக்கலாம் அல்லைா? ஆனால் நான் அப்படிச் சசய்யைில்தல.
காரைம்,உங்கள் மீது எனக்கிருந்த நம்பிக்தக. அப்படிப்பட்ட நம்பிக்தக
உங்களுக்கு என்மீது இருந்தது என்று உங்கைால் உறுதியாகச் சசால்ல
முடியுமா, சக்கரைர்த்தி?’ இதுதான் என் ககள்ைி, மீதிக் கதத’ என்று
சசால்லிைிட்டு ஆஸ்ரமத்துக்குள் கைகமாகப் கபாய்ைிட்டாள் சீதத.
திடுக்கிட்ட இரமான் அைதைத் சதாடர்ந்து ஆஸ்ரமத்துக்குள் சசல்ல
முயன்ற கபாது ைால்மீகி அைதனத் தடுத்தார்.
‘இக்ககள்ைிதயக் ககட்கத்தான் அைள் இது ைதரக் காத்திருந்தாள்.அைதை
நீ இனிகமல் பார்க்கமுடியாது. லைனும், குசனும் இனி உன் சபாறுப்பு.’
என்றார் ைால்மீகி.
(அகத்தியர் அதைத்து ைரும் சிறுைர்கள் இராம கதததயப் பாடி இராமன்
ககட்டான் என்று குலகசகராழ்ைார் ‘சபருமாள் திருசமாைி’யில் ைருகிறது.)