My Semantic Note on “Saivam” and “Asaivam”

மரக்கறி Vegetarian food என்பதற்கு “மரக்கறி உணவு” என்ற சொல்தான் பயன்பாட்டில் இருந்தது. அதை மாற்றுகிறேன் பேர்வழி என்று யாரோ ஒருவர் “அசைவம்” என்று ஒரு பொருத்தமற்ற சொல்லை உபயோகத்தில் விட, அரசாங்கம் உட்பட அனைவரும் அதையே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். சிவனை வணங்குதலே “சைவம்” எனப்படும். சைவத்தைப் பின்பற்றுவோர் சைவர். அவர்கள் அனைவரும் vegetarian ஆகத்தான் இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. கண்ணப்ப நாயனாரே சைவர்தான். “பிள்ளைக் கறி” சமைக்கச் சொன்னவரும்,  சைவர் உருவில் வந்தContinue reading “My Semantic Note on “Saivam” and “Asaivam””